4ஆம் ஆண்டு கிரீடா பாரதி விளையாட்டு திறனறிவு இணையதள வினா-விடைப் போட்டி -2024.

4ஆம் ஆண்டு கிரீடா பாரதி விளையாட்டு திறனறிவு இணையதள வினா-விடைப் போட்டி -2024.


முதல் பரிசு - ரூ.1,00,000 
இரண்டாம் பரிசு - ரூ.50,000 (இரண்டு நபர்க்கு)
மூன்றாம் பரிசு -ரூ.25,000 (6 நபருக்கு)
நான்காம் பரிசு - ரூ.11,000 (11நபர்க்கு)

வினாவிடை போட்டி பற்றிய சில முக்கிய குறிப்புகள் :

மொத்த வினாவிடை போட்டி 
கேள்விகள்: 50

தேர்வு நேரம்: 25 நிமிடங்கள் 

தேர்வு நாள் மற்றும் நேரம்:  8 December 2024 ( ஞாயிற்றுக்கிழமை)
காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை (தேர்வு எழுதும் நபர் விருப்பங்கள் படி 25 நிமிடங்கள்) 

தேர்வு முறை: ஆன்லைன் (Online).

ஆன்லைன் தேர்வு எழுத பயன்படுத்தும் சாதனங்கள்: Computer, Mobile, Tablet. 

போட்டியில் பங்கேற்க அன்பளிப்பு தொகை: ரூ.20
 (பதிவுக் கட்டணம் ரூபாய் இருபது மட்டுமே). 

முக்கியமான குறிப்பு: 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும்


(உங்களுக்கு தெரிந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தெரியப்படுத்த, உங்கள் மொபைலில் உள்ள பல வாட்சாப் குழுவில் பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).


கருத்துரையிடுக

புதியது பழையவை
close