12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை 3 வழிகளில் பார்க்க | TN Board 12th Public Exam Result Check Online..!!!

 


தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே 9-ம் தேதி காலையில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.


12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை 3 வழிகளில் பார்க்க :

முதல் வழி :-

கீழே உள்ள இணைய தளத்தில் பார்க்கலாம்.

tnresults.nic.in

dge.tn.gov.in/results.html

apply1.tndge.org/dge-result

dge1.tn.nic.in

dge2.tn.nic.in


இரண்டாம் வழி :-

அரசுத் தேர்வு இயக்கம் அதிகார பூர்வமான மொபைல் செயலி மூலம் பார்க்கலாம்.

Link : https://play.google.com/store/apps/details?id=com.nic.hsc_results

மூன்றாவது வழி :-

உங்கள் EMIS -ல் லிங்க் செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் SMS வழியாக பார்க்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை
close